சவுதியில் உள்ளவர்களே யாக்கிரதை -ஆபாசம் மற்றும் அசிங்கமா facebook இல் எதாச்சும் எழுதினா உங்களுக்கு சிறை
சவூதி நாட்டில் புதிய சட்டம் ஒன்றை அந்த அரசு கொண்டு வந்துள்ளது .
அதில் சமுக வலைத்தளமான பேஸ் புக்கில் அனாகரிகமாக .அருவருக்கத்தக்க .மற்றும் ஆபாசமான படங்கள் பதிவேற்றம் செய்தாலோ
அதற்கு மீள் பதில் அளித்தாலோ அது சட்ட படி குற்றமாகும் என தெரிவிக்க பட்டுள்ளது .அத்துடன் பதின்மூன்று
வயதுக்கு உட்பட்டவர்கள் பாவிக்க தடையும் விதிக்க பட்டுள்ளது .

இந்த சட்டத்தை மீறுபவர்கள் அவர்களின் கணணி பாவிப்பின் இணைய ஐபியை
கண்டு பிடித்து அவர்கள் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .