Advertisement

Main Ad

பபுவா நியூகினியா தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு !!!



பபுவா நியூ கினியா  தீவுகளில்  இன்று சக்தி  வாய்ந்த 
நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவானது. இதனால் கட்டடங்கள் குலுங்கின. பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் ஏதும் இல்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.