இன்று (25/05/2014) பகல் அக்குறணை 6ஆம் கட்டையில் Studio Maysun- இற்கு முன்னால் பாரிய விபத்து ஒன்று இடம் பெற்றது.
ஒரு முச்சக்கர வண்டியுடன் மோதுண்ட இரு மோட்டார் வண்டிகள் தூக்கி எரியப்பட்டண. இதில் முச்சக்கர வண்டி தலை குப்புர விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் மூவர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்..