Advertisement

Main Ad

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்க பொதுக்கூட்டம்


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடல் நிகழ்வும் எதிர்வரும் 19.4.2014  சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கல்லூரி அதிபர் எம்.எச்.நவாஸ் தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் நடப்பு
வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெறவுள்ளது.