Advertisement

Main Ad

மனித உருவிலான அதிசய ஆட்டுக் குட்டி


பொத்துவில் ஹிஜ்ரா நகரில் இன்று (20) அதிகாலை ஆடு ஒன்று மனித உருவிலான அதிசய ஆட்டுக் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. சுமார் 08 கிலோ கிராம் நிறையுடய அதிசய ஆட்டுக் குட்டி இறந்த நிலையில் காணப்படுவதையும் படங்களில் காணலாம்.