Advertisement

Main Ad

*இஸ்லாத்தின் பார்வையில் காதல்* காத்தான்குடியில் மாபெரும் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12/02/2014 அதாவது புதன்கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில் ‘இஸ்லாத்தின் பார்வையில் காதல்” என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அர்கம் நூரமித் (தாருல் உலூம் இஸ்லாமியா – தென் ஆபிரிக்கா) அவர்களால் ஆண்களுக்கான விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அனைத்துப் பொதுமக்களையும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் இந்நிகழ்வு http://www.slyouths.com மூலமாக நேரடி ஒலிபரப்பு செய்யப்படும் என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
ஏற்பாடு
SLyouthS Team
20140211-155024.jpg

Post a Comment

0 Comments