ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
2006 ம்மாண்டு ஒக்டோபர் மாதம் வடக்கு கிழக்கு தனி மாநிலங்களாக உயர் நீதிமன்றத்தால் ஜே.வி.பி. யினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.
அதே ஆண்டு மே மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம் பெறுகிறது. முஸ்லீம் தேசியவாதிகள் இயக்கமென்ற அமைப்பை உருவாக்கி முஸ்லீம் சுயாட்சி தொடர்பில் சேகு இஸ்ஸதீன் பேசுகிறார்
அதற்காக கையேடு சிறிய அளவிலான நூல் ஒன்றை முஸ்லீம் சுயாட்சி எனும் பெயரில் வெளியிடுகிறார்.
அந்த நூலில் " வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிந்தால் அதை பிரிப்பதற்க்கு முஸ்லீம்கள் காரணமாக இருந்தால் எமது பிரதேசத்தில் இரத்த ஆறு ஓடும்" என எச்சரிக்கிறார்.
2002ம் மாண்டு இடம் பெற்ற நோர்வேயுடனான ஒப்பந்ததில் மு.கா வினுடய தலைவர் ஹக்கீம் சோரம் போய் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லீம்களை இனக்குழு என கையெழுத்திடுகிறார்....
அதனோடு இணைந்தே ஹக்கீம்-அதாஉல்லா பிளவு உருவாகின்றது.
கிழக்கு தனி மாகாணமாக இருப்பது முஸ்லீம் சமுகத்தை தமிழ் தேசியம் சம அந்தஸ்த்தில் வைத்து இனத் தீர்வு விடயத்தில் பேச வைக்க முடியம் என அதாஉல்லாஹ் நம்பினார்.
அதற்கான சிந்தனையை மக்களுக்குள் விதைத்தார்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் மகிந்த ராஜபக்சவை அழைத்து வந்து இரண்டு விடயங்களை முன் வைத்தார்
01. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரல்
02. கிழக்கு மாகாணத்தை தனியாக பிரித்தல்
அதன் பின் நிகழ்ந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதா வடக்கு கிழக்கு பிரிப்புக்கான தளமாகவே அதை மக்கள் மயப்படுத்தும் தெளிவூட்டலை செய்தார்.
ஆனால் சேகு இஸ்ஸதீன் இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லீம் சுயாட்சி எனும் நலிவடைந்த பிடிமானம் இல்லாத கதைகளுக்குள் ஊடுருவும் காட்சிகளை அரங்கேற்றினார்
ஆனால் அதாஉல்லாஹ் சொன்னவை ஒவ்வொன்றாய் நிகழ்ந்தது.....
வடக்கு கிழக்கு பிரிப்பில் முஸ்லீம்கள் அல்லாத ஒருகட்சி ஈடுபட வேண்டும். வழக்கு தொடுக்க வேண்டுமென அதாஉல்லா விரும்பினார். பல முறைjvp யினரை சந்தித்தார். ஏனெனில் புலிகளின் ஆயுதங்களுக்கு அஞ்சாமல் அதாஉல்லாஹ் பேசலாம் ஆனால் ஒட்டு மொத்த சமுகத்தையும் காவு கொடுக்க முடியாது... அதனால் வழக்கு தொடுக்கப்பட்டு கிழக்கு பிரிக்கப்பட்டது
அதன் பின் 2008 ம்மாண்டு முதலாவது மாகாணசபை தேர்தலில் பிள்ளையானை முதலமைச்சராக்க போகிறார் அதாஉல்லாஹ் என துள்ளி குதித்தார்கள்
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனுசரனையுடன் முஸ்லீம் முதலமைச்சரை பெற்றிருக்கிறோம்.
இன்று வடக்கு கிழக்கு இணைய வேண்டும் எனும் சம்பந்தன் ஐயா எமக்கு தருவது முஸ்லீம் முதலமைச்சர் எனும் நரித் தந்திரம் என்றால் அது வடக்கு கிழக்கு பிரிய வேண்டுமென கூறி முஸ்லீம் சமுகத்தை தூர சிந்தனையோடு துப்பாக்கிகளுக்கு சுஜூது செய்யமால் மீட்டெடுத்த பெருமையின் அவதானிப்பு தான் என்பதே அழிக்க முடியாத வரலாறு.

0 Comments