( அபு
அலா )
அட்டாளைச்சேனை
தள ஆயுர்வேத வைத்தியசாலையின் இப்தார் நிகழ்வு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்
டாக்டர் கே.எல்.நக்பர் தலைமையில் நேற்று சனிக்கிழமை (11) இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு
அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அல் ஹாபீழ் என்.எம்.அப்துல்லாஹ்,
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா,
உதவி திட்டமிடல் பாணிப்பாளர் தௌபீக், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெமீல்,
அட்டாளைச்சேனை, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகளான டாக்டர் முஹம்மட் அலாவுதீன்,
பரூஸா நக்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த
இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதமன்ற நீதிபதி அல் ஹாபீழ் என்.எம்.அப்துல்லாஹ்
விஷேட சொற்பொழிவாற்றினார்.





