Advertisement

Main Ad

திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் வேட்பாளர்கள் விபரம்கள்...

( NDPHR )


திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் பொதுத் தேர்தல் 2015 வேட்பாளர்கள் விபரம்கள்  , இக்கட்சி ஒட்டகச் சின்னத்தில் போட்டி இடுகிறது 

1. எ.எல்.எம் இக்பால்

2. யூ .நாஜாத்

3. ரீ.எம்.நளீம் 

4. என்.சாபினி அஹ்மத் 

5. எம்.ரஷீத் 

6. எம்.இஸ்மா லெப்பே (முதன்மை வேட்பாளர்)

7. எம்.ஐ.எ.றசாக் 

8. எம். ரீ.எம்.முஜீப்

9. எம்.எஸ்.எம்.பாரீஸ்

10. ஆர் .எம்.தானீஸ்

இவ் வேட்பாளர்கள் யாவரும் இளம் பட்டதாரிகளும்,மற்றும் சமூக சேவைகளில் மும்மூரமான ஈடுபாடு கொண்டவர்களுமாகும் . அரசியலுக்கு புது முகம் என்றாலும் அரசியல் முதிர்ச்சியும் ,அறிவு விருத்தியும்  பெற்றவர்கள் என்பதை தேர்தல் காலம்களில் தெரிந்து கொள்வீர்கள்.

இவர்களை அரசியல் களத்தில் கலப்படம் அற்றவர்களாக  வளர்த்து எடுப்பது நம் சமூகத்தின் வாக்குப் பலத்தில்  தான் உண்டு .அரசியல் ஒரு சாக்கடை அல்ல என்பதை இவர்கள் மூலம்  நிரூபிக்கப்  புறப் படுவோம்    வாரீர்