Advertisement

Main Ad

கல்குடா சர்வதேச பாடசாலையின் சர்வதேச சிறுவர் தினநிகழ்வு..

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

கல்குடா சர்வதேச பாடசாலையின் சர்வதேச சிறுவர் தினநிகழ்வு..

Displaying 02.JPG
இன்று புதன்கிழமை (01.10.2014) கல்குடா சர்வதேச முன்பள்ளி பாடசாலையின்
(KALKUDHA INTERNATIONAL SCHOOL) இவ்வறுட சர்வதேச சிறுவர் தின நிகழ்வானது பாடசாலியின் தலைமை ஆசிரியையான நபீலா ஜுனைடடின் தலைமையில் பாடசாலையின் முற்றத்தில் கோலகலமாகவும் மகிழ்ழ்சியாகவும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிம் சிறீலங்கா நிறுனத்தின் தவிசாளாரான AL.கலீல் ஆசிரியர் அவர்களும், கல்குடா சர்வதேச முன்பள்ளி பாடசாலையின் நிறைவேற்று பனிப்பாளரும் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பனிப்பாளருமான றுவைத் அவர்களும் அதீதிகளாக கலந்து கொண்டு கல்விகற்கும் முன்பள்ளி சிறுவர், சிறுமிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.

 Displaying DSCN0141.JPG

 Displaying 04.JPG
 Displaying 03.JPG
 Displaying 02.JPG
Displaying 01.JPG
Displaying 05.JPG