(படம் அஸ்ரப் ஏ சமத்)

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் உள்ள நகர குடியிருப்பு அதிகார சபையினால் கடந்த வாரம் கொழும்பு நகர வாழ் குடியிருப்புக்களில் வாழும் 5000 சிறுவார்களை அழைத்து “ஜனசெவனவின் குரல்” என்ற தலைப்பில் உலக குடியிருப்பு திணத்தினை முண்னிட்டு ஓவியம் வரைதல் போட்டியொண்றையூம் விகாரமாகதேவி ப+ங்காவில் நடாத்தியது.
அதில் தோர்ந்தெடுக்கப்பட்ட 600 ஓவியங்கள் சிறுவார் திணத்தினை முன்ணிட்டு நேற்று கொழும்பு கலாபவணத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அக் ஓவியக் கண்காட்சியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவார்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைப்பதையூம் ஓவியங்களை பார்வையிடுவதையூம் அமைச்சார் விமல் வீரவன்சவூம் மற்றும் கலந்துகொண்ட சிறுவார்களையூம் படத்தில் காணலாம்.