Advertisement

Main Ad

ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலையத்தின் சிறுவர் தினநிகழ்வு….


ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலையத்தின் சிறுவர் தினநிகழ்வு….


 

மட்டகளப்பு கல்லுகுடா வளயத்தின் ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலையத்தின் வருடாந்த சர்வதேச சிறுவர் தினநிகழ்வு பாடசாலையின் முதல்வர் ss.ஹமீட் தலைமையில் இன்று (01.10..2014) பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறுவர்இசிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் பாடசாலையினால் சிறுவர்களுக்கு சுவையான சிற்றுண்டி உணவுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதுடது. மேலும் பாடாசாலையின் ஆசியர்கள் அனைவரும் அதீதிகளாக கலந்து கொண்டதுடன்இ பெருமளவிலான பெற்றோர்களும்  சமூகமளித்து சிறார்களை வாழ்த்திச்சென்றனர்..