Advertisement

Main Ad

இலங்கை முஸ்லீம் பெண்கள் சமுக முன்ணனி அமைப்பின் வருடாந்தக் கூட்டம் ஈடன் கபேயில் ஹோட்டலில் தலைவி பதுர்நிசா சங்கானி தலைமையில் நடைபெற்றது.

(அஸ்ரப் ஏ சமத்)


இலங்கை முஸ்லீம் பெண்கள் சமுக முன்ணனி அமைப்பின் வருடாந்தக் கூட்டம் பம்பலப்பிட்டி ஈடன் கபேயில் ஹோட்டலில்  தலைவி பதுர்நிசா சங்கானி தலைமையில் நடைபெற்றது.

 இவ் அமைப்பின் செயலாளார் பரிதா ஜின்னாஹ் சரிபுத்தீன்இ பொருளாளார் ஹவ்வா கரீம், உப செயலாளார் மார்லியா சித்தீக், உப பொருளாளார் கதிஜா முனாஸ்  பிரதான மேடையில் அமார்ந்துள்ளனார்.  இந்த அமைப்பில் கொழும்பில் உள்ள மலே, மேமன் இபோரா வார்க்கத்தின் உள்ள சில முஸ்லீம் பெண்கள் அங்கத்தவார்களாக உள்ளனார். இவார்கள் வருடாந்தம் முஸ்லீம் சமுகத்திற்கான சமுக சேவைகளை செய்து வருகின்றனார். கடந்த வருடம் மருதமுனை வைத்தியசாலைக்கு 4 இலட்சம் செலவழித்து வைத்திய பரிசோதனை அறைகளை அமைத்துக் கொடுத்தணார். இதுபோன்ற ஏழை முஸ்லீம் பெண்களுக்கு உதவிவருகின்றனார். நேற்று நடைபெற்ற வருடாந்தக் கூட்டத்தில் முஸ்லீம் பெண்கள் குடும்பத் தலைவியாக ஆற்றவேண்டிய  செயலமார்வூகள் ஆலோசனை விரிவூரைகளும் நடைபெற்றன.