ஜனாஸா அறிவித்தல்
ஜனாஸா அறிவித்தல்
அல் ஹாஜ் Dr. A.M. றிஸ்வி Bsc. (Eng)
பொறியியலாளர் அவர்களின் மாமியார் இன்று மாலை 5 மணியளவில் சாய்ந்தமருதில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
"இன்னலில்லாஹி வயின்னா இலைஹி ராஜஊன்."
அன்னாரின் ஜனாஸா இன்று இஸா தொழுகையின் பிற்பாடு சாய்ந்தமருது கடற்கரை மையவாடியில் அடக்கம் செய்யப்படவுள்ளது.