Advertisement

Main Ad

சிலாபத்தில் மீன் மழை (Video)



சிலாபத்தில் மீன் மழை (Video)சிலாபம் மாதம்பை பகுதியில் இன்று முற்பகல் பெய்த மழையுடன் மீன்கள் விழுந்துள்ளன.
சுமார் அரை மணித்தியாலமாக மழையுடன் மீன்கள் விழுந்ததாகவும் அந்த மீன்களை மக்கள் சேகரித்து வைத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
fish rain 2