Advertisement

Main Ad

சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி (cricket)

  சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி யின் இல்ல விளையாட்டு போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது . கிரிக்கட் சுற்று போட்டியில் முதலாம் இடத்தை சிவப்பு அணியான ( ஐ .எஸ் .ஒ) அணி பெற்று சம்பியன் ஆனது .பாட்மின் டன் சுற்று போட்டியில் முதலாம் இடத்தை நீலஅணியான ( என் .வீ .கியூ ) அணி பெற்று சம்பியன் ஆனது.