Advertisement

Main Ad

டிப்பர் பள்ளத்தில் வீழ்ந்து மூவர் காயம்

கண்டி ரிகிலகஸ்கட பிரதான வீதியில் ஹங்குரன்கெத்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.