Advertisement

Main Ad

ஸக்காத் பெற தகுதியுள்ளவர்கள் பட்டியலில் இனங்கண்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையினர் குறித்த நபருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் மாவு இடிக்கும் இயந்திரம் ஒன்று கிளை தலைவரால் கையளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த 01.05.2014ஆம் திகதியன்று கனவனையிழந்து அநாதரவற்ற நிலையில், உடல் ஊனமுற்ற சிறுபிள்ளைக்கும் தாயான ஒருவரை ஸக்காத் பெற தகுதியுள்ளவர்கள் பட்டியலில் இனங்கண்டு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையினர் குறித்த நபருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் மாவு இடிக்கும் இயந்திரம் ஒன்று கிளை தலைவரால் கையளிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
ஸக்காத் பெற தகுதியுள்ளவர்கள் மற்றும் ஸகாத் வழங்க தகுதியுள்ளவர்கள் கிளையினரால் கோரப்படுகின்றனர்.
Mubeen Mohamed's photo.
Mubeen Mohamed's photo.