Advertisement

Main Ad

சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி இல்ல விளையாட்டு போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்


சம்மாந்துறை     தொழில் நுட்ப  கல்லூரியில் நடைபெற்று வரும்   இல்ல   விளையாட்டு  போட்டியின்    இரண்டாம்  நாள்  நிகழ்வுகள்  இன்று   நடைபெற்றது .பெண்களுக்கான    எல்லே  போட்டியில்    மஞ்சள்  அணியான   (  எஸ் .எல் .எஸ் )  அணி    சம்பியன்   ஆனது .
கரப்பந்தாட்ட     போட்டியிலும்   மஞ்சள்  அணியான   (  எஸ் .எல் .எஸ் )  அணி  சம்பியன்   ஆனது .ஆண்களுக்கான      எல்லே    போட்டியில்    பச்சை    அணியான    (கியு.எம் .எஸ் )   சம்பியன்   ஆனது. பெண்களுக்கான   கரம்  போட்டியில்     நீல  அணியான ( என். வீ. கியு ) சம்பியன்   ஆனது .