அமெரிக்காவில்
உள்ள ஒரு ஹோட்டலில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு வாலிபரை ஒரு நிழல்
உருவம் கீழே தள்ளி சிறிது தூரம் இழுத்து சென்ற அதிர்ச்சியான காட்சி
அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒரு
பிரபல ஹோட்டலில் 24 வயதுள்ள ஒரு இளைஞன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது,
திடீரென எதிரே தோன்றிய நிழல் உருவம் ஒன்று அந்த இளைஞனை பிடித்து கீழே
தள்ளியது.
பின்னர் அந்த இளைஞனின் வலது காலை சிறிது தூரம் இழுத்து சென்றது. இளைஞர் பயத்தில் பயங்கரமாக அலறியதால், அந்த உருவம் திடீரென வாலிபரை விட்டு விட்டு மறைந்தது.
இந்த காட்சிகள் அனைத்தும் அந்த ஹோட்டலில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை அந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.
சமூக இணையதளமான பேஸ்புக் மற்றும் டுவிட்டரிலும் இந்த காணொளி பதிவாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.