Advertisement

Main Ad

அழுது கொண்டிருந்த பேய்: அலறியடித்து ஓடிய மக்கள் (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)

போர்ச்சுகலில் அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தைக்கு உதவி செய்ய போன நபர்கள், அக்குழந்தையின் முகத்தை பார்த்து அலறியடித்து ஓடியுள்ளனர்.  போர்ச்சுகல் சாலையில் இருவர் நடந்துசென்று கொண்டிருக்கையில், அந்தப்பகுதியில் சிறுமி ஒருவர் அழுது கொண்டிருந்துள்ளார்.

 இதனைப் பார்த்த இருவரும், அச்சிறுமி அழுவதற்கான காரணத்தை விசாரிப்பதற்காக அவளின் அருகே சென்று, தோளின் மேல் கை வைத்துள்ளனர்.  நிமிர்ந்து பார்த்த சிறுமியின் பிசாசு முகத்தை பார்த்து இருவரும் மரண பயத்தில் ஓட்டமெடுத்துள்ளனர்.

இதே போன்று இரண்டு, மூன்று நபர்களை இச்சிறுமி தனது பிசாசு முகத்தால் பயமுறுத்தியுள்ளார். இந்த காணொளியை போர்ச்சுகல் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.