Advertisement

Main Ad

அட்டாளைச்சேனையில் பெண் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ன -

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவு கடற்கரைப் பிரதேசத்தில் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதிங்கியுள்ளது.

இச்சடலம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான சுலைமான் எல்.முனாசிக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சுலைமான் எல்.முனாஸ் விஜயத்தை மேற்கொண்டார்.

இது தொடர்பில் அங்குனின்ற பொதுமக்களிடம் கரையொதிங்க சடலம் தொடர்பாக விசாரனை மேற்கொண்டு அக்கரைப்பற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கிவைத்தார்.