Advertisement

Main Ad

வவுனியா குளத்தில் இளைஞனின் சடலம்!

வவுனியா குடியிருப்பு குளத்தில் இருந்து இன்று (27.5) காலை இளைஞ னொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குளத்தின் செடிகள் நிறைந்த பகுதியில் இருந்து சடலம் மீட்கப்பட்ட இச் சடலம் தொடர்பாக வவுனியா பொலிஸார் பல்வெறு கோணங்களில் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
எம் முகப்புத்தகத்திற்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து எம்முடன் என்றும் இணைந்திருங்கள்