Advertisement

Main Ad

தம்புள்ள பள்ளிவாயலுக்கு சொந்தமான பகுதியை உடைக்க முயற்சி; அங்கு பதற்றம்



dambulla-masjidசர்ச்சைக்குள்ளான தம்புள்ள பல்லிவாயலுக்குச் சொந்தமான பகுதியை உடைக்கும் முயற்சியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிக்குகள் மும்முரமாக செயற்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலமையை கட்டுப்படுத்த நூற்றுக்கும் அதிகமான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக செய்திகள் விரைவில்…