றிப்கான் கே சமான்…
மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கங்காணிக்குளம் (அல் ஹபீப்) கிராமத்தில் மீள் குடியேறியுள்ள மக்களுக்கு ஒரு பள்;ளிவாசல் உற்பட 30 வீடுகள் நேற்று (03.05.2014) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப் பட்டு அக்கிராம மக்களிடம் கையளிக்கப் பட்டது.
இது அமைச்சர் றிஷாட் பதியுதீன்ää வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹ{னைஸ் பாரூக் ஆகியோரின் அயராத முயற்ச்சியாலும் சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த “அல் ஹபீப் பவுண்டேசன்”; உரிமையாளர் அப்துல் அஸீஸ் அல் ஹபீப் என்பவரின் நிதி ஒதிக்கீட்டால் நிதா உல் கைர் நிறுவனத்தின் அனுசரணையிலும் நிர்மாணிக்கப் பட்டதாகும்.
இங்கு நிர்மாணிக்கப் பட்ட பள்ளிவாசல் மற்றும் வீடுகளை உரியவர்களிடம் கையளிக்கும் வைபவத்திற்கு வன்னி அரசியல் பிரமுகர்களுடன் ஹபீப் பவுண்டேசனின் இலங்கைக்கான உதவித் தூதுவர் ஷேக் ஹாலித் அத் தாவூத்ää ஹபீப் பவுண்டேசன் உறுப்பினர்களில் ஒருவரான ஷேக் முஹம்மத் மற்றும் இலங்கை பணிப்பாளர் நௌபர் மௌலவி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.