குறித்த பாடசாலை அதிபர் 13 வயது மாணவியொருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டமை தொடர்பாக மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே பொலிஸார் குறித்த பாடசாலை அதிபரை கைது செய்துள்ளதாகவும்,
மேலதிக விசாரனைகளை கலகெதர பொலிசார் மேற்கொண்டுள்ளாதவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
