காரைதீவு
விளையாட்டுக்கழகத்தின் 31வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் 18வது
மாபெரும் கலாச்சார விளையாட்டு விழாவானது இன்றைய தினம் காலை 6.00 மணிக்கு
காலை நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றது. மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம்,
சதுப்புநில ஓட்டம் மற்றும் தோணிகோட்டம் ஆகியன இடம்பெற்றது. இதன்போதான
நிகழ்வுகளை படங்களின் இரண்டாம் இணைப்பை காணலாம்.













